Thursday, 4 December 2014

TNPSC Group 4 Tamil Notes | தமிழ்ச் சிறுகதைகளும் அதனை எழுதிய ஆசிரியர்களும்

 தமிழ்ச் சிறுகதைகளும் அதனை எழுதிய ஆசிரியர்களும் 



29-06-2014 அன்று நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் அனைவரையும் குழப்பிய மண்டை பிய்கச் செய்த கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். எனவே கீழே கொடுக்கப்பட்ட சிறுகதைகளையும் அதனை எழுதிய ஆசிரியரின் பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்
  1. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்
  2. தேங்காய்த் துண்டுகள் - மு.வ.
  3. மறுமணம் - விந்தன்
  4. செங்கமலமும் ஒரு சோப்பும் - சுந்தரராமசாமி
  5. ஒரு பிரமுகம் - ஜெயகாந்தன்
  6. மண்ணின் மகன் - நீல. பத்மநாபன்
  7. அனுமதி - சுஜாதா
  8. விழிப்பு - சிவசங்கரி
  9. அனந்தசயனம் காலனி - தோப்பில் முஹம்மது மீரான்
  10. கரையும் உருவங்கள் - வண்ணநிலவன்
  11. சபேசன் காபி - ராஜாஜி
  12. தாய்ப்பசு - அகிலன்
  13. சத்தியமா - தி.ஜானகிராமன்
  14. புதியபாலம் - நா.பார்த்தசாரதி
  15. காய்ச்ச மரம் - கி.ராஜநாராயணன்
  16. சொந்த வீடு - ஆர்.சூடாமணி
  17. விடிவதற்குள் - அசோகமித்திரன்
  18. அப்பாவு கணக்கில் 35 ரூபாய் - பிரபஞ்சன்
  19. வேலை(ளை) வந்துவிட்டது - ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
  20. மண்ணாசை  - சோலை சுந்தரதபெருமாள்