@ பயிராய்வு எவ்வாறு செய்ய வேண்டும் ?
ஒவ்வொரு மாதமும்
@ பிறப்பு இறப்புக் கணக்குப் பராமரிப்பு யாருடைய பணி ?
கிராம நிர்வாக அலுவலர்
@ வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விபரங்களை யாருக்கு அளிக்க வேண்டும் ?
வட்டாட்சியர்
@ கிராம அலுவலர்களுக்கான புதிய கட்டிடம் எந்த ஆணைப்படி கட்டப்பட்டது ?
அரசு ஆணை எண் 212
@ கிராம நிர்வாக அலுவலகத்தில் எந்த மணியிலிருந்து எதுவரை கட்டாயமாக இருக்க வேண்டும் ?
10.00 மணிமுதல் 12 மணி வரை
@ கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மற்றும் கடமைகள் பற்றிய அரசாணை எது ?
எண் 581 ( அட்டவணை ஒன்று)
@ சாதிச்சான்று யாரிடம் பெற வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற சிட்டா மற்றும் அடங்கல் யாரிடம் பெற வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலரிடம்
@ பிறப்பு இறப்பு பதிவேட்டைப் பராமரிப்பவர் யார் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ இருப்புப்பாதை கண்காணிப்பிற்கு யார் ஏற்பாடு செய்ய வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ கால்நடைச் சாவடிகளின் கணக்கு யாரால் பராமரிக்கப்படும் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேடு யாரிடம் இருக்கும் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விபரங்களை யாரிடம் பெற வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலரிடம்
@ கிராம அதிகாரியின் மிக முக்கியமான கடமை எது ?
நில ஆக்கிரமிப்புக்களைத் தடுப்பது
@ கிராமத்தில் நிகழும் சமூக விரோதச் செயல் குறித்த அறிக்கையைத் தயாரிப்பவர் யார் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ கிராமத்திற்கு வரும் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணிப்பவர் யார் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ சட்டம் ஒழுங்கைப் பேண முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம நிர்வாக அலுவலர் என்ன செய்ய வேண்டும் ?
கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டுதல்
@ அரசு தொடங்கும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணி எங்கிருந்துvஆரம்பமாகும் ?
கிராமங்களில் (கிராம நிர்வாக அலுவலர் மூலம்)
@ பாசன ஆதாரங்களைக் கண்காணிக்கும் பணி யாருடையது ?
கிராம நிர்வாக அலுவலர்
@ கிராம அளவில் எத்தனை வருடங்களுக்கு விற்பனை புள்ளி விபரம் பற்றிய பதிவேட்டை கிராம நிர்வாக அலுவலர் பராமரிப்பார் ?
மூன்று ஆண்டுகள்
@ கிராம நிர்வாக அலுவலர் மனுநீதி நாள் நடத்த யாருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் ?
வட்டாட்சியருக்கு
@ பதிவு மாற்றம் சம்மந்தமான ஆவணங்களை எதுவரை பராமரிக்கப்பட வேண்டும் ?
நாளது வரை
@ நிலப்பதிவேடுகளைக் கணினி மயமாக்குதலுக்கு யாருடைய ஒத்துழைப்பு அவசியம் ?
கிராம நிர்வாக அலுவலர்

No comments:
Post a Comment