பாக்டீரியாவின் உணவூட்ட முறைகள் :
# பாக்டீரியங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. அவை தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் எனப்படுகின்றன. எ.கா. ஸ்பைரில்லம்.
# வேதித் தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்களுக்கும் எடுத்துக் காட்டு நைட்ரசோ மோனால் மற்றும் நைட்ரோபாக்டர் ஆகியன.
# பசும் கந்தக பாக்டீரியங்களில் ஹைட்ரஜன் அழிப்பானாகப் பயன்படுவது ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகும். இவ்வகை பாகாடீரியங்கள் அனங்கக ஒளி தற்சார்பு ஜீவிகள் ஆகும்.
# பசுங்கந்தக பாக்டீரியங்களில் காணப்படும் பசுகங்கணிகம் பாக்டீரியோ விரிடின் ஆகும்.
# அங்கக ஒளி தற்சார்பு ஜீவிகளுக்கு உதாரணம் ரோடோஸ்பைரில்லம்.
# அனங்கக வேதிசார்பு ஜீவி பாக்டீரியங்களுக்கு உதாரணம் தயோ பேசில்லஸ், ஃபெர்ரோபேசில்லஸ், ஹைட்ரஜனோ மோனஸ், நைட்ரசோ மோனஸ், நைட்ரோபாக்டர் ஆகியன.
# அங்கக வேதிச் சார்பு ஜீவிகளுக்கு உதாரணம் அசிட்டோபாக்டர், மெத்தனோகாக்கஸ், லாக்டோ பாசில்லஸ்.
பிடித்திருந்தால் மற்றவருடன் பகிருங்கள். (ஷேர் செய்யுங்கள்)

No comments:
Post a Comment