Thursday, 23 October 2014

Tamil GK questions

1) விஜயநகரப் பேரரசை நிறுவியவர் Correct!




View Answer / Explanation
2) ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை




View Answer / Explanation
3) மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்




View Answer / Explanation
4) ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்




View Answer / Explanation
5) எது சரியாக பொறுத்தப்படவில்லை?




View Answer / Explanation
6) ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?




View Answer / Explanation
7) அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?




View Answer / Explanation
8) மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி




View Answer / Explanation
9) ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்




View Answer / Explanation
10) புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?




View Answer / Explanation
Answer : D.

1) ரத்னாவளியை இயற்றியவர்




View Answer / Explanation
2) காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்




View Answer / Explanation
3) தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்?




View Answer / Explanation
4) நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்




View Answer / Explanation
5) பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்




View Answer / Explanation
6) இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்




View Answer / Explanation
7) பொருத்துக :
I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்




View Answer / Explanation
8) சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு




View Answer / Explanation
9) ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்




View Answer / Explanation
10) கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.




View Answer / Explanation
Answer : C.

1) பொருத்துக:
I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்




View Answer / Explanation
2) ஹர்ஷரால் எழுதப்பட்டது




View Answer / Explanation
3) சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு




View Answer / Explanation
4) குப்த பேரரசை நிறுவியவர்




View Answer / Explanation
5) சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்




View Answer / Explanation
6) சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?




View Answer / Explanation
7) சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு




View Answer / Explanation
8) கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?




View Answer / Explanation
9) பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?




View Answer / Explanation
10) சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?




View Answer / Explanation
Answer : C.

No comments:

Post a Comment