முந்தைய ஆண்டு இரயில்வே தேர்வுகளில் கேட்கப்பட்ட பொது
அறிவு கேள்விகள்
1.பூமியின் சமமான அளவு கிரகம்? Kepler-452b.
2.சுதந்திரத்தின் போது எத்தனை ஆளும் அரசர்கள் இருந்தார்கள்? 565.
3.ராஜசபாவில் எத்தனை வேட்பாளர்களை குடியரசு தலைவர்
நியமிப்பார்? 12.
4.இண்டிரானி நதி எந்த நகரத்தின் வழியாக செல்கிறது? புனே.
5.அழுத்தத்தின் அலகு என்ன? பாஸ்கல் (Pa).
6.வாலிபால் விளையாட்டில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 6.
7.ரூபாய் சின்னம் யாரால் உருவாக்கப்பட்டது? உதய குமார்.
8.இந்தி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 14 செப்டம்பர்.
9.இந்தியாவின் முதல் தலித் குடியரசு தலைவர் யார்? k.r நாராயணன்.
10.ஓசோன் அடுக்கு பூமியின் எந்த அடுக்கில் கானப்படுகிறது?
ஸ்ட்ராடோஸ்பியர் (STRATOSPHERE).
11.நீர் கலவையானது? ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன்.
12.எந்த ஆண்டில் இரண்டாவ்து பானிபட் யுத்தம் நடைபெற்றது? 1556.
13.லாபிங் வாயு (LAUGHING GAS) என்றால் என்ன? NITROUS OXIDE.
14.'LIGO' திட்டத்துடன் தொடர்புடையது? ஆறுகள்.
15.ஸ்வராஜ் கட்சியின் நிறுவனர் யார்? சித்ரஜன் தாஸ்.
16.எந்த ஆண்டு இந்தியா ஐ.நா. வில் ஒரு உறுப்பினர் ஆனது? 1945.
17.ஸ்டேடியம் 'ஈடன் கார்ட்ன்ஸ்' எந்த இடத்தில் அமைந்துள்ளது?
கொல்கத்தா.
18.ISP முழு வடிவம்? INTERNET SERVICE PROVIDER.
19.தொழு நோய் எதிர்ப்பு நாள் எப்போது அனுசரிக்கப்பட்டது? ஜனவரி 30.
20.WLAN என்றால் என்ன? WIRELESS LOCAL AREA NETWORK.
21.சிக்மோ என்றால் என்ன? விழா.
22.இந்தியாவிற்கு ஆகஸ்ட 15 ல் சுதந்திரம் எந்த நேரத்தில் கிடைத்தது?
இரவு.
23.1896 ஒலிம்பிக் முதல் தடவையாக நடைபெற்ற இடம்?
ஏதன்ஸ், கிரீஸ்.
24.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர் யார்?
வல்லபாய் பட்டேல்.
25.ஜிகா வைரஸ்? கொசு?
26.சுற்றுச்சூழல் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது? ஜுன் 5.
27.தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு? 2005.
28.எந்த ஆண்டில் RBI தேசியமயம் ஆக்கப்பட்டது? 1949.
29.தின் - இ- இல்லாஹி கொள்கையை வெளியிட்டவர்?
முகலாய பேரரசர் அக்பர்.
30.ஒலியின் அலகு என்ன? டெசிபல்.
31..தமிழ்நாட்டில் சட்டமேலவை கலைக்கப்படும் போது உறுப்பினர்
எண்ணிக்கை? 63 பேர்.
32.பண மசோதா மாநிலங்களவையில் எத்தனை நாட்கள் தாமதம்
ஆக்கலாம்? 14 நாட்கள்.
33.மாநிலங்களவை தேர்தலில் எந்த முறை பயன்படுத்த்ப்படுகிறது?
மறைமுக தேர்தல்.

No comments:
Post a Comment