Showing posts with label TNPSC Group IV - இலக்கணத்தின் வகைகள். Show all posts
Showing posts with label TNPSC Group IV - இலக்கணத்தின் வகைகள். Show all posts

Sunday, 27 April 2014

TNPSC Group IV - இலக்கணத்தின் வகைகள்



இலக்கணம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம்..

இலக்கணம் என்பது ஒரு மொழியை தவறில்லாமல் கற்கப் பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்குக் கட்டுப்பட்டுதான் அம்மொழி இயங்கும். அதுதான் இலக்கணம்.

தமிழ் இலகணத்தில் ஐந்து வகைகள் உள்ளன.

அவை நாம் சிறுவயதில் படித்ததுதான். என்றாலும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த இங்கு தருகிறேன்.

1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம், 5. அணியிலக்கணம்