Showing posts with label அறிவியல் பொது அறிவு வினா விடை. Show all posts
Showing posts with label அறிவியல் பொது அறிவு வினா விடை. Show all posts

Sunday, 2 March 2014

அறிவியல் பொது அறிவு வினா விடை

# தீமை விளைவிக்கக்கூடிய கதிர்களை உமிழும் தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

# கதிரியக்கத் தனிமங்களின் எண்ணிக்கை - 30

# தனிமத்தின் மிகச்சிறிய அலகு - அணு

# அணுவில் உள்ள பிரிக்கக்கூடிய துகள்கள் - புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலெக்ட்ரான்கள்

# பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் காட்டும் ஒரு பொருளின் மிகச்சிறிய அலகிற்கு மூலக்கூறு என்று பெயர்

# ஈரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரஜன் முலக்கூறு, ஆக்சிஜன் மூலக்கூறு, குளோரின் மூலக்கூறு, நைட்ரஜன் மூலக்கூறு

# மூவணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஒசோன்

# ஒரணு தனிமங்களுக்கு எடுத்துக்காட்டு - தாமிரம், சில்வர்

# பொட்டாசியத்தின் இலத்தீன் பெயர் - காலியம்

# சோடியத்தின் இலத்தீன் பெயர் - நேட்ரீயம்

# இரும்பின் இலத்தீன் பெயர் - ஃபெர்ரம்

# டின் தனிமத்தின் இலத்தீன் பெயர் - ஸ்டான்னம்

# காரீயத்தின் இலத்தீன் பெயர் - ப்ளம்பம்

# தாமிரத்தின்(காப்பர்) இலத்தீன் பெயர் - குப்ரம்

# மெர்க்குரியின் (பாதரசம்) இலத்தீன் பெயர் - ஹைட்ரார்ஜிரம்

# சில்வர்(வெள்ளி) இலத்தீன் பெயர் - அர்ஜெண்டம்

# தங்கத்தி்ன் (கோல்டு) இலத்தீன் பெயர் - ஆரம்

# டங்ஸ்டனின் இலத்தீன் பெயர் - உல்ஃப்ரம்

# ஆண்டிமனியின் இலத்தீன் பெயர் - ஸ்டிபியம்

# இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை அல்கெமி என அழைக்கப்படுகிறது.

# டோமியோ என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் - பிரி அல்லது உடை

# அணு என்ற சொல்லுக்கு பிரிக்க இயலாத என்று பொருள்.

Saturday, 15 February 2014

அறிவியல் பொது அறிவு வினா விடை

# வைட்டமின் கே குறைவினால் உருவாகும் நோய் - இரத்தம் உறையாமை

# வைட்டமின் பி குறைவினால் உருவாகும் நோய் - பெரிபெரி

# வைட்டமின் பி6(பைரிடாக்சின்) குறைவினால் உருவாகும் நோய் - நரம்புத் தளர்ச்சி, அனிமியா

# வைட்டமின் சி குறைவினால் உருவாகும் நோய் - ஸகர்வி

# கேரட், பப்பாளி, மக்காச்சோளம் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் ஏ

# முட்டைகோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் கே

# தீட்டப்படாத அரிசி, முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் பி1 (தையாமின்)

# தக்காளி, ஆரஞ்சு, ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் சி

# தாவர விதைகளில் இருந்து வளரும் புறவாளரிகள் என்பது - மேற்பரப்பு நார்கள்

# தண்டு நார்களுக்கு உதாரணம் - சணல், மணிலா நார்

# இலை நார்களுக்கு உதாரணம் - கற்றாழை நார்

# மேற்பரப்பு நார்களுக்கு உதாரணம் - பருத்தி

# வெளிக்காற்று பட்டவுடன் எளிதில் ஆவியாகிவிடும் எண்ணெய் - சோயா எண்ணெய்

# இதய நோயாளிகளுக்கு எந்த எண்ணெய் மிகச்சிறந்தது - சூரிய காந்தி எண்ணெய்

# வனஸ்பதி தயாரிக்க உதவும் எண்ணெய் - நிலக்கடலை எண்ணெய்

# சிறந்த உயவு எண்ணெய் - ஆமணக்கு

# மலமிளக்கியாகவும், சோப்பு தயாரிக்கவும் பயன்படும் எண்ணெய் - ஆமணக்கு எண்ணெய்

Thursday, 13 February 2014

இயற்பியல் ஒரு மதிப்பெண் வினா விடை

காந்தவியல்:

  1. காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
  2. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
  3. வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
  4. தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
  5. காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
  6. ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றி) காந்த ஊசியானது தோராயமாக வடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
  7. காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
  8. காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
  9. காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
  10. காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? - வெப்பப்படுத்தும் பொழுதும், கீழே போடும்பொழுதும், சுத்தியால் தட்டும் பொழுதும்.
  11. காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும்.
  12. மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
  13. ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
  14. புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? -  1600ல் வில்லியம் கில்பர்ட்.
  15. ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
  16. மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம்
  17. இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டு விடப்பட்டது.
  18. மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்

Wednesday, 12 February 2014

பொது அறிவு-பொது அறிவியல் (இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல்)

# வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்குவது - சோடியம் பை கார்பனேட்

# கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்பொழுது அவற்றை உப்பச் செய்து மிருதுவாக்கும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

# அனைத்து தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் என்று அழைக்கப்படும் சிறு துகள்களால் ஆனது என்று குறிப்பிட்டவர் - ஜான் டால்டன்

# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவான பொருள் சேர்மம் எனப்படும்.

# சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு - கார்பன் டை ஆக்சைடு, நீர், குளோரோஃபில்

# மண்ணின் வேதிப்பெயர் - சிலிக்கன் டை ஆக்சைடு

# நீற்றுச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஹைட்ராக்சையு

# கலப்பின உப்பிற்கு எடுத்துக்காட்டு - சலவைத்தூள்

# நிறமற்ற உப்புக்களுக்கு எடுத்துக்காட்டு - சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு

# ஃபெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம் பச்சை

# காப்பர் சல்பேட், பொட்டாசியம் டை குரோமைட் ஆகிய உப்புகளின் நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு, சிவப்பு நிறம்

# சுண்ணாம்புக்கல்லின் வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்

# பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - நைட்டர்

# சோடியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - சிலி சால்ட் பீட்டர்

# ஹைப்போ என்பது - சோடியம் தயோ சல்பேட்

# மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்

# பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்

# வெள்ளை விட்ரியாஸ் (வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

# முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்

# எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்

# பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

# ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்

# பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்

Saturday, 23 March 2013

Science Quiz

Science Quiz | Science Questions and Answers 

(1) What is the main part of the tooth?
Ans : Dentine

(2) What is the loss of memory known as?
Ans : Amnesia

(3) The weave motion of small intestine?
Ans : Peristalsis

(4) Which fly is responsible for spreading sleeping sickness?
Ans : Tse - Tse Fly

(5) The Science dealing with the diseases of children is called?
Ans : Pediatrics

(6) What is the major component of bones?
Ans : Calcium Phosphate

(7) Night blindness is a disease caused by the deficiency of .........?
Ans : Vitamin A