Saturday, 15 February 2014

அறிவியல் பொது அறிவு வினா விடை

# வைட்டமின் கே குறைவினால் உருவாகும் நோய் - இரத்தம் உறையாமை

# வைட்டமின் பி குறைவினால் உருவாகும் நோய் - பெரிபெரி

# வைட்டமின் பி6(பைரிடாக்சின்) குறைவினால் உருவாகும் நோய் - நரம்புத் தளர்ச்சி, அனிமியா

# வைட்டமின் சி குறைவினால் உருவாகும் நோய் - ஸகர்வி

# கேரட், பப்பாளி, மக்காச்சோளம் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் ஏ

# முட்டைகோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் கே

# தீட்டப்படாத அரிசி, முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் பி1 (தையாமின்)

# தக்காளி, ஆரஞ்சு, ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் சி

# தாவர விதைகளில் இருந்து வளரும் புறவாளரிகள் என்பது - மேற்பரப்பு நார்கள்

# தண்டு நார்களுக்கு உதாரணம் - சணல், மணிலா நார்

# இலை நார்களுக்கு உதாரணம் - கற்றாழை நார்

# மேற்பரப்பு நார்களுக்கு உதாரணம் - பருத்தி

# வெளிக்காற்று பட்டவுடன் எளிதில் ஆவியாகிவிடும் எண்ணெய் - சோயா எண்ணெய்

# இதய நோயாளிகளுக்கு எந்த எண்ணெய் மிகச்சிறந்தது - சூரிய காந்தி எண்ணெய்

# வனஸ்பதி தயாரிக்க உதவும் எண்ணெய் - நிலக்கடலை எண்ணெய்

# சிறந்த உயவு எண்ணெய் - ஆமணக்கு

# மலமிளக்கியாகவும், சோப்பு தயாரிக்கவும் பயன்படும் எண்ணெய் - ஆமணக்கு எண்ணெய்

சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான பொது அறிவு வினா


Friday, 14 February 2014

இந்தியபொருளாதரம் வணிகம் கணிதம்

# சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

# பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்

# கடின நீரை மன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

# எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு

# உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு

# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்

# ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று

# பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு

# கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.

# ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.

# எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்

# சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு

# w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்

# உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்

# ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8

# Sio2 - ன் வேதிப்பெயர் - மண்

# பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.

# எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்

# அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்

# நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.

# தாவரங்களிலிருந்து விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்

# தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனப்படும்

# மியூட்ரியாட்டிக் அமிலத்தின் வேதிப்பெயர் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்

Thursday, 13 February 2014

இயற்பியல் ஒரு மதிப்பெண் வினா விடை

காந்தவியல்:

  1. காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
  2. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
  3. வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
  4. தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
  5. காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
  6. ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றி) காந்த ஊசியானது தோராயமாக வடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
  7. காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
  8. காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
  9. காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
  10. காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? - வெப்பப்படுத்தும் பொழுதும், கீழே போடும்பொழுதும், சுத்தியால் தட்டும் பொழுதும்.
  11. காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும்.
  12. மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
  13. ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
  14. புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? -  1600ல் வில்லியம் கில்பர்ட்.
  15. ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
  16. மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம்
  17. இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டு விடப்பட்டது.
  18. மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்

Wednesday, 12 February 2014

பொது அறிவு-பொது அறிவியல் (இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல்)

# வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்குவது - சோடியம் பை கார்பனேட்

# கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்பொழுது அவற்றை உப்பச் செய்து மிருதுவாக்கும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

# அனைத்து தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் என்று அழைக்கப்படும் சிறு துகள்களால் ஆனது என்று குறிப்பிட்டவர் - ஜான் டால்டன்

# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவான பொருள் சேர்மம் எனப்படும்.

# சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு - கார்பன் டை ஆக்சைடு, நீர், குளோரோஃபில்

# மண்ணின் வேதிப்பெயர் - சிலிக்கன் டை ஆக்சைடு

# நீற்றுச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஹைட்ராக்சையு

# கலப்பின உப்பிற்கு எடுத்துக்காட்டு - சலவைத்தூள்

# நிறமற்ற உப்புக்களுக்கு எடுத்துக்காட்டு - சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு

# ஃபெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம் பச்சை

# காப்பர் சல்பேட், பொட்டாசியம் டை குரோமைட் ஆகிய உப்புகளின் நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு, சிவப்பு நிறம்

# சுண்ணாம்புக்கல்லின் வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்

# பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - நைட்டர்

# சோடியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - சிலி சால்ட் பீட்டர்

# ஹைப்போ என்பது - சோடியம் தயோ சல்பேட்

# மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்

# பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்

# வெள்ளை விட்ரியாஸ் (வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

# முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்

# எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்

# பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

# ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்

# பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்

Wednesday, 28 August 2013

TNPSC Group IV Exam Answer Key

Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention.

Please Visit

Sunday, 18 August 2013

Amulyam Free Recharge


I Really Impressed !!!!

I have personally experienced with the website and never proofed me wrong got the recharge till date of Rs 121,there is nothing such fake here,everything is secured even your recharges and wallet..It is awesome to have fun here and win money… i really liked this site a lot and suggested to my friends too..

You can earn free talk time by doing the things you regularly do online – participating in special offers, redeeming coupons, uploading funny pictures, shopping at your favorite retailers, reading personalized bonus mails, playing contests, creating content,..etc. Get Started, Register and start getting Free Recharge.

Register Now

Amulyam  is the best free mobile recharge site,It gives Rs. 1 per friend,now see its so easy to get a free recharge of Rs100 within an hour. have friends on Facebook then just post your referral link and if just 100 friends join you can get Rs.100 recharge.
Earn Now