Sunday, 23 February 2014

பயனுள்ள பொது அறிவு தகவல்கள்



ரிக்ஸ் நோய் எந்த உறுப்பைபாதிக்கிறது?
பல்

ரிபோசோம்கள் எதற்குப் பயன்படுகிறது?
புரதம் தயாரித்தல்

ரெனின் என்ற நொதி அதிகமாகக்காணப்படுவது யாரிடம்?
இளையவர்கள்

வண்ணப்ப10ச்சுத் தொழில் பயன்படும்நிலக்கரியின் பகுதிப் பொருள் எது?
கரித்தார்

வரித்தசையில் காணப்படும் முக்கிய புரதம் எது?
ஆக்டின் மையோசின்

வலது ஆரிக்கிளுடன் இணைக்கப்பட்டுள்ள ரத்தக்குழாய் எது?
மேல், கீழ் பெருஞ்சிரை

வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தைவிட சற்றுதாழ்வாகக் காணப்படுவது ஏன்?
வலது வயிற்றுப் பகுதியில் கல்லீரல் இருப்பதால்

ஹீமோ எரித்திரின் நிறம் என்ன?
ஊதா

ஹீமோகுளோபின் திசுக்களுக்கு அளிக்கும் ஆக்ஸிஜனுடைய அளவு என்ன?
25 சதவிகிதம்

ஹீமோகுளோபினின் மூலக்கூறு எடை எவ்வளவு?
67000

ஹீமோசையனின் நிறமியின் நிறம் என்ன?
கிரஸ்டேசியாக்கள்

ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் சேர்ந்தால் உண்டாவது எது?
நீர்

ஆப்பிளின் சதைப்பற்றுள்ள பகுதியில் எந்த வகையான திசுகாணப்படுகிறது?
கல் செல்கள்

இந்தியாவில் பப்பாளி அதிகமாகப் பயிரிடப்படும்மாநிலம் எது?
பீகார்

சூலகத்துடன் சூல்தண்டு சேரும் இடத்தின் பெயர்என்ன?
ஹைலம்

சூலிலைகள் தனித்து இருந்தால் சூலகம்எவ்வாறு அழைக்கப்படும்?
தனித்த சூலகம்

டி.டி.டி என்னும்10ச்சிக்கொல்லி மருந்தை முதன்முதலில் கண்டுபிடித்தநாடு எது?
சுவிட்சர்லாந்து

தண்டில் எதன் வழியாக நீர்கடத்தப்படுகிறது?
முழுமையான சைலம்

தாவரங்களில் காணப்படும் பெருந்தனிமங்கள் எவை?
என்.எஸ்.பி

தாவரங்களில் செயலற்ற அமைதி மையப்பகுதிஎங்கு காணப்படுகின்றது?
வேர் நுனி

தாவரச் சாம்பல் பகுப்பாய்வு எதனைஅறிவதற்கு பயன்படுகிறது?
ஊட்டப்பொருள்

முதன்முதலில் இன்டோல் அசிட்டிக் அமிலம்எதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது?
மனித சிறுநீர்

முதியோர்களுக்கு தைராக்சின் பற்றாக்குறையால் ஏற்படும் நோய் எது?
மிக்ஸிடிமா

முதியோர்களுக்கு வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்?
அக்ரோ மெகா

மூச்சுக் குழலுக்குள் உணவு செல்வதைத் தடுப்பதுஎது?
குரல்வளை மூடி

No comments:

Post a Comment