தமிழகத்தின் இருண்ட காலம் யாருடையகாலம்?
களப்பிரர்கள் காலம்
தமிழகத்தின் தங்கக் கோவில் எங்குள்ளது?
ஸ்ரீபுரம் (வேலூர்)
தமிழகத்தின் பொற்காலம் என்றழைக்கப்படுவது எந்தக் காலம்?
சங்க காலம்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைவடிவமைத்தவர் யார்?
கணபதி ஸ்தபதி
காண்டாமிருகத்தின்கொம்பில் உள்ள சத்து எது?
கெராடின்
காதில் ஏற்படும் நோய்களைப் பரிசோதிக்கப் பயன்படும் கருவி எது?
ஆரிஸ்கோப்
காற்றை சர்வே எடுக்கும் கருவியின்பெயர் என்ன?
டேட்டா லாக்கர்
கிரேக்கத்தின் புகழ் பெற்ற கணிதவியலாளர்யார்?
பித்தாகரஸ்

No comments:
Post a Comment