Saturday, 22 February 2014

பொதுத்தேர்வு வினா

பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில்பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்

நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள இடம்எது?
சென்னை

இந்தியாவின் முதல் அச்சகங்கள் எவை?
தரங்கம்பாடியில் உள்ள அச்சகம், எஸ்.பி.கே.சிலூத்ரன் மிஷன் அச்சகம்

இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்யார்?
மௌலாங்கர்

இந்தியாவையும், மியான்மரையும் எத்தனை மலைத்தொடர்கள் பிரிக்கின்றன?
3

ஈபிள் டவர் எந்த நதியின்குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
ஸின்

ஈஸ்டின் தன்மை எந்த நூற்றாண்டில்கண்டுபிடிக்கப்பட்டது?
17ம் நூற்றாண்டு

பூரண ஆயுள் என்பது எத்தனைவருடங்கள் ?
120 வருடங்கள்

மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்லாமல்வேறு எந்த நாட்டில் சிறைத்தண்டனைபெற்றுள்ளார்?
தென்னாப்பிரிக்கா

மகாவீரர் பிறந்த இடம் எது?
வைஷாலி

மஞ்சள் புரட்சி என்பது என்ன?
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது
 


மரணத்திற்குப் பிறகும் மாற்றமடையாத உடல்உறுப்பு எது?
நகம்

மனித உடலில் உள்ள மின்சாரத்தின்அளவு எவ்வளவு?
25 வாட்

மனித உடலில் மிகவும் பலமானதுவிரல் நகங்களே. ஆதில் உள்ள சத்துஎது?
கெராடின் சத்து

இதுவரை அறியப்பட்ட பொருள்களில் மிகவும் கசப்பானது எது?
டினஸோனியம்

இந்திய அரசியலமைப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது?
1950

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜோதிடத்ததைப் பாடமாக அறிமுகப்படுத்திய பல்கலைக்கழகம்எது?
திருவனந்தபுரம் பல்கலைக்கழகம்

இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா எப்போது இருந்தது?
1773 முதல் 1911 வரை

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும்யாருடைய மேற்பார்வையில் உள்ளன?
மத்திய அரசு

உலக நகைச்சுவை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
ஜுலை 1

No comments:

Post a Comment