வீரமா முனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்?
சுப்ரதீப் கவிராயர்
அரளிக்கொட்டையில் உள்ள நச்சுப்பொருள் எது?
ஒலியாண்டர்
அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
அரிஸ்டாட்டில்
திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தும்படி தமிழக அரசு எப்போது ஆணையிட்டது?
1971
தூத்துக்குடியில் முதன்முதலில் காற்றாலை டார்பைன்கள் எப்போது நிறுவப்பட்டது?
1968
நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பாண்டித்துரைத் தேவர்
நின்ஜிட்சு கலையைக் கற்றவர்கள் எப்படி அழைக்கப்பட்டார்கள்?
நின்ஜா
பெண்களின் கருப்பையின் எடை எவ்வளவு?
சுமார் 60 கிராம்
பெர்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நறுமணப் பொருள் எது?
கூமாரின்
பொது நூலகங்களுக்கு நூல் ஒப்படைக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1954
போரின் கொடுமையை விளக்கும் பிக்காஸோவின் ஓவியம் எது?
குவெர் நின்கா
மருத்துவ ஆய்விற்குப் பயன்படும் குரங்கு வகை எது?
ரீசஸ்

முடத்திருமாறன் மதுரை நகரை எந்தஆற்றின் கரையில் அமைத்தான்?
வைகை
முதலாம் மகேந்திரவர்மனின் மகன் யார்?
முதலாம் நரசிம்மன்
முதன் முதலில் கேள்விக்குறியைப் பயன்படுத்தியமொழி எது?
இலத்தீன்
முதன் முதலில் மின்சார கம்ப்ய10ட்டரை கண்டுபிடித்தவர் யார்?
ஜே.பி.எக்கர்ட்
மூளையின் மின் அதிர்வுகளை பதிவுசெய்ய உதவும் கருவி எது?
ஈ.ஈ.ஜி
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரிகிய10ரியின் சொந்த நாடுஎது?
போலந்து
லீப் வருடத்தை உருவாக்கியவர் யார்?
ஜுலியஸ் சீசர்
லோட்டஸ் டெம்பிள் எங்கு அமைந்துள்ளது?
புதுடெல்லி

No comments:
Post a Comment